தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/சத்யசாய்/பகிர்ந்து வாழ பழகு

பகிர்ந்து வாழ பழகு

பகிர்ந்து வாழ பழகு


ADDED : மே 10, 2017 08:05 AM

Google News

ADDED : மே 10, 2017 08:05 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* தனக்கென ஒரு பழம் கூட, மரம் வைத்து கொள்ளாதது போல பகிர்ந்து வாழ பழக வேண்டும்.

*பணம் இல்லாதவன் ஏழை அல்ல. ஆசை அதிகம் உள்ளவனே ஏழை.

*மந்திரத்தால் விஷம் இறங்குவது போல, கடவுளின் பெயரை ஜெபிக்க பாவம் தீரும்.

*உணவை வீணாக்காமல் இருப்பதும் கூட அன்னதானத்திற்கு சமமானது தான்.

*மனதில் கடவுளை நிறுத்தி தியானம் செய்வதை அன்றாட கடமையாக கொள்ள வேண்டும்.

- சாய்பாபா



Trending





      Dinamalar
      Follow us